1 thought on “Chenet Platinum Tamil font Zip Download

  1. பாலாலய அழைப்பு பத்திரிக்கை

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ குரோதி வருடம் உத்தராயண புண்ணியகாலம் தை மாதம் 28 ம் தேதி (10/2/25) திங்கள் கிழமை சுக்லபக்ஷ திரியோதசி திதியும் பூணர்பூச நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபேவேளையில் காலை 9.00 மணிக்கு மேல் 10:28க்குள் அ.புதுப்பட்டி, இந்து அகமுடையார் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ இராமகிருஷ்ணன் திருக்கோவிலுள்ள சகல சுவாமிகளுக்கும்,
    விமானத்திற்கும்
    கும்பாபிஷேக பாலாலய பாலஸ்தாபன வைபவங்கள் நடைபெறுவதால் திருக்கோவில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள் அனைவரும் குடும்ப சமேதராக வருகை தந்து சுவாமிகளின் அருள் பெற்று கண்டுகளிக்க வேண்டுகிறோம்!
    நன்றி.!!!

    நிர்வாகிகள் மற்றும் அகமுடையார் பெருமக்கள், அ புதுப்பட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *